[bsa_pro_ad_space id=14]



Do It Yourself: லாக்டெளன் முடிஞ்சப்புறம் இப்போதான் கார், பைக்ஸை எடுக்க சான்ஸ் கிடைச்சிருக்கா? எப்படியும் வண்டியை சர்வீஸ் விட்டுத்தான் ஆகணும். இந்த நேரத்தில் சர்வீஸ் சென்டரில் வேறு கூட்டம் வழியும். மெக்கானிக் கிட்ட போகாமல் நீங்களே சில விஷயங்கள் உங்கள் வாகனங்களில் செஞ்சுக்கலாம். அதுக்கான சீரிஸ்தாங்க இந்த வீடியோ! சுருக்கமா சொன்னா Do It Yourselfனு வெச்சுக்கோங்களேன். தொடர்ந்து பாருங்க!

#MotorVikatan #MVDIYGURU #MVRiders #CarMaintenance #Episode1

Credits:
Script & Location: Aswinraj Varma | TorqueMax Automotive, Krishnagiri
Host | Camera | Edit | Producer: J T Thulasidharan

[bsa_pro_ad_space id=15]

Likes: 192

Views: 4950

Leave a Reply

  1. Venkatesan Deepak

    காரில் பழைய என்ஐின் ஆயில் மாற்றி புதியதாக நிரப்ப வேண்டுமா அல்லது பழைய ஆயிலுடன் சேர்க்கலாமா

  2. Vijay Kumar

    Simple info bt much worthier…

  3. Slad Pooja

    Thanks for clearing all our doubts…. superb and very valuable information….saved our time and money…

  4. Ravi Annadurai

    Nice video, but dont call this as Do it yourself. It is only Check it yourself …

  5. G.Rajasankar G.Rajasankar

    Honda dream cd 110 bs6, hero hf deluxe bs6 best…?

  6. vetti dappa

    ரெண்டு மாசம் வண்டி ஓடலன்ன முதல்ல பாட்டெரிய தான் செக் பண்ணனும். அப்புறம் டயர்ல காத்து செக் பண்ணனும் . இல்லேன்னா சர்வீஸ் சென்டர் கூடப் போக முடியாது

  7. Surendra T

    How to prevent damages from rat..plz suggest

  8. Narasimman T

    எலி வராமல் இருக்க எந்த டிப்ஸ்ம் சொல்லவில்லையே சார்

Comments are closed.